Super User / 2014 மார்ச் 07 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வாரம் நடைபெறும் ரோயல், சென்.தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 135ஆவது "நீலப் போரில்" மாபெரும் போட்டிக்கான புதிய இலச்சினை மற்றும் புதிய தங்க நாணயம் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மாபெரும் போட்டிகளின் நீண்டகால வரலாற்றில் இத்தகைய பிரத்தியேக இலச்சினை அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும். தங்க நாணயம் நாணயச் சுழற்சியில் பயன்படுத்தப்படவுள்ளது. புதிய இலச்சினையும், தங்க நாணயமும் 2014ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் திகதி கொழும்பு - 07, குதிரைப் பந்தயத்திடலில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025