2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

புத்தளம் பிரதேச செயலக கழக விளையாட்டுப் போட்டி

Super User   / 2014 மார்ச் 29 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (29) புத்தளம் சென் அன்றூஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இன்று காலை புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் ஆரம்பமான இந்த விளையாட்டுப் போட்டியில் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X