2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றி

Kogilavani   / 2014 ஜூன் 12 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா 


யாழ்.மாவட்டக் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.

உடுவில் மகளிர் கல்லூரி மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்று வருகின்றது. இதில், புதன்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியும் மோதின.

இப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி 12:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .