2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நோன்பு தின விளையாட்டு போட்டி

Super User   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -  எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் நகர சபை தலைவரும், சுதந்திர கட்சியின் புத்தளம் அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் மாபெரும் விளையாட்டு போட்டி சனிக்கிழமை (02) நடைபெற்றது.

புத்தளத்தில் நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட சரித்திரத்தை உடைய இவ் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியின் போது பாரம்பரிய விளையாட்டுக்களான மாட்டு வண்டி, ஆள் தூக்கி ஓட்டம் மோட்டார் சைக்கிள் போட்டி, மோட்டார் குரூஸ் போட்டிகளும் நடைபெற்றன.

இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் வருகைத்தந்து இப்போட்டி நிகழ்சிகளினை கண்டுகளித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .