2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஈஸ்ற்ரன் ஈகிள்ஸ், ஜமாலியா கழகம் வெற்றி

Super User   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கால்பந்து லீக் கழகங்களுக்கு இடையே விலகல் முறை சுற்றுப்போட்டியினை நடத்தி வருகின்றது. ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை ஒலிம்பிக்ஸ் கழகத்துக்கும் ஈஸ்ற்ரன் ஈகிள்ஸ் கழகத்துக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் ஈஸ்ற்ரன் ஈகிள்ஸ் கழகம் 03:00 என்ற  கோல் கணக்கில் ஒலிம்பிக்ஸ் கழகத்தை வெற்றி கொண்டது.

இன்று நடைபெற்ற மற்றும் ஒரு போட்டியில் கிறீன்லைற் கழகத்தை எதிர்த்து ஜமாலியா விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் ஜமாலியா விளையாட்டு கழகம் 04:00  கோல் கணக்கில் வெற்றிபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .