Kogilavani / 2015 ஜனவரி 23 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
வெளிஓயா தோட்ட நிர்வாக உத்தியோகஸ்தர் நலன்புரி சங்கமும் தங்கக்கலை தோட்ட நிர்வாக உத்தியோகஸ்தர் நலன்புரி சங்கங்களுக்கிடையிலான வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் ஒன்று கூடலும் அண்மையில் டிக்கோயா தரவளை மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதியாக ஹட்டன் மக்கள் வங்கிக்கிளையின் முகாமையாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
6 minute ago
8 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
20 minute ago
23 minute ago