Thipaan / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தால் 17 வயதுப்பிரிவு மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட லீக் போட்டியில் யாழ்ப்பாண கால்பந்தாட்ட அணி வெற்றிபெற்றது.
கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற இந்தப் போட்டியில் கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பாடசாலைகளின் தெரிவு அணியை எதிர்த்தாடிய யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலக தெரிவு அணி 7 : 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago