2025 ஜூலை 09, புதன்கிழமை

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

Thipaan   / 2015 மார்ச் 17 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

எவடொப் பிரிமியர் லீக் 2015 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டாளைச்சேனை தைக்கா நகர் அல்-ஸஹறா வித்தியாலய மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை(16) ஆரம்பமானது.

மிகவும் பலமான நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் இவ் லீக் சுற்றுப் போட்டி அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெறுகின்றது.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதிமிக்க பணப்பரிசில்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக சுற்றுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .