Thipaan / 2015 மார்ச் 17 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆறு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை(17) ஆரம்பமானது.
19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே இப்போட்டிகள், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் தலைமையில் நடைபெறுகின்றன.
இச்சுற்றுப்போட்டியை அக்கரைப்பற்று வலயக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.இஜமீல் ஆரம்பித்து வைத்தார்.

10 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
30 minute ago