Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று, கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று அல்-பாயிஸா வித்தியாலயம் சம்பியனாகியது.
பொத்துவில் மத்திய கல்லூரிக்கும் அக்கரைப்பற்று அல்-பாயிஸா வித்தியாலயத்துக்கும் இடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று புதன்கிழமை (18)பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
விருவிருப்பாக அமைந்த இப்போட்டியில் 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அக்கரைப்பற்று அல்-பாயிஸா வித்தியாலயம் வெற்றிபெற்று சம்பியனாகியது.
இரண்டாமிடத்தை பொத்துவில் மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது. இந்த வெற்றிமூலம் அக்கரைப்பற்று அல்-பாயிஸா வித்தியாலயம் மாகாண போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
9 minute ago
19 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
39 minute ago