Sudharshini / 2015 மார்ச் 21 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி வெள்ளிக்கிழமை (20) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி தலைமையில் இப்போட்டிகள் நடைபெற்றன.
கோட்ட மட்டத்திலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்; வலய மட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதுக்கான தகுதியை பெற்றுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.



18 minute ago
22 minute ago
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
49 minute ago
3 hours ago