Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச விளையாட்டு கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியின் முதற்கட்டபோட்டியில் ரைஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது.
இச்சுற்றுப்போட்டியின் முதற்கட்டப் போட்டி, பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும் சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே நடைபெற்றது.
பிரதேச விளையாட்டு கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டி, அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இன்று சனிக்கிழமை (04) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானகியமை குறிப்பிடத்தக்கது.


15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago