2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஹொக்கிச் சுற்றுப்போட்டி, 9ஆம் திகதி ஆரம்பம்

George   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட ஹொக்கி அணிகளுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் 9ஆம் திகதி முதல் நடத்தப்படவுள்ளது. 

யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தச் சுற்றுப்போட்டி, 9ஆம் 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஹொக்கி அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .