2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முகாமைத்துவ பீடம் சம்பியன்

Kogilavani   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடங்களுக்கிடையான வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வர்த்தக முகாமைத்துவ பீடம் சம்பியனானது.

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவற்றுக்கான போட்டியில் 8:3 என்ற புள்ளி வித்தியாசத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடம் சம்பியனானது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்பயிற்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி போதனாசிரியர் எஸ்.எம்.பி.ஆஸாதின் வழிகாட்டுதலின் கீழ், பல்கலைக்கழக மைதானத்தில் மிகவும் சிறப்பாக இப்போட்டி நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .