2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய அணி சம்பியன்

Kogilavani   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, வலய கல்வி அலுவலக பிரிவு பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய அணி சம்பியனாகியுள்ளர். இரண்டாம் இடத்தை விபுலாநந்தா கல்லூரி அணியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஆண்களுக்கான இப்போட்டியில் குச்சவெளி அல்/நூறியா வித்தியாலயம் சம்யனாகியுள்ளதுடன் திருகோணமலை, புனித சூசையப்பர் கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .