Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 31 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
கொட்டகலை முத்துவிநாயகர் ஆலயத்தில், வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற விசேட வழிபாட்டையடுத்து 50க்கு மேற்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கபட்டன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் பிறந்ததினத்தையொட்டியே இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை தொழிலாளர் காங்ரஸுன் இளைஞர் அணி இணைப்பாளரும் நுவரெலியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் பொருளாளருமாகிய இராஜமணி பிரசாத் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண அமைச்சர் மு.ராம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அனுஸியா சிவராஜா மற்றும் இ.தோ.கா அதிகாரிகள் என பலர் கலந்துகெண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானின் 51 பிறந்ததினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை (29) மலையகம் எங்கும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
57 minute ago