Thipaan / 2015 ஜூன் 14 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு வீசுதல் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவனான முஸம்மில் பாக்கிருல் இஸ்லாம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டான்.
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள், மட்டக்களப்பு செங்கலடி கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில நேற்று சனிக்கிழமை (13) நடைபெற்றன.
இவர் கிண்ணியா ரீ.பி ஜாயா வித்தியாலய அதிபர் முஸம்மில் நிஹாரா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago