2025 ஜூலை 05, சனிக்கிழமை

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா ஆரம்பம்

Thipaan   / 2015 ஜூலை 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா வவுனியா தேசியக்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று (09)  ஆரம்பமாகியது.

வட மாகாணத்தின் 12 வலயங்களை சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்கவுள்ள இவ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் பிரதம் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இவ் விளையாட்டு விழாவில் தடகள போட்டிகள் உட்பட உள்க விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • Mary Monday, 27 July 2015 12:18 AM

    The Sport Meet should take place in the nights or on cool days because Sri Labnka is a tropical country. Hot sun is harmful to the health of the students and every body.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .