2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

T20 WC 2026: இலங்​கை, அயர்​லாந்​து இன்றிரவு ஆடும்

Editorial   / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ‘பி’ பிரி​வில் உள்ள முன்​னாள் சாம்​பிய​னான இலங்​கை, அயர்​லாந்​துடன் இன்றிரவு பலப்​பரீட்சை நடத்​துகிறது. கொழும்​பில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் ஆட்டம்  இரவு 7 மணிக்கு நடை​பெறும்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X