Freelancer / 2024 நவம்பர் 07 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பேரவை உறுப்பினர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் வசந்தி தயாபரன் தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (08) மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இலக்கியக்களம் நிகழ்ச்சியில் “மொழிபெயர்ப்பு அனுபவங்கள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சட்டத்தரணி இரா.சடகோபன் உரை நிகழ்த்தவுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago