R.Tharaniya / 2025 நவம்பர் 16 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கற்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு GPS தொழில்நுட்ப கருவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸ் உள்ளிட்ட அதிகாரிகளோடு கல்பிட்டி பிரதேச மீனவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் கடல் பாதுகாப்பையும், மீனவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும் முக்கியமானதொரு படியாகும்.




எம்.யூ.எம்.சனூன்
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago