Simrith / 2025 மார்ச் 30 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் கொன்று ஐந்து கிலோகிராம் ஆமை சதையை வைத்திருந்த நான்கு நபர்களை நீர்கொழும்பு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், நீதவான் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 200,000 அபராதம் விதித்தார்.
கைப்பற்றப்பட்ட ஆமை சதையை நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
17 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
07 May 2026