Janu / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு கரைவலை மீனவர்கள் வின்ச் இயந்திரத் தடைச் சுற்றறிக்கைக்கு எதிராக வியாழக்கிழமை (05) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம். இஸட். ஷாஜஹான்


23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago