Janu / 2024 ஜூன் 28 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறைந்த வருமானங்கள் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட , மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.





18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago