Janu / 2025 ஜூன் 11 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவத்தை, மஹகடை சந்தியில் வைத்து, கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கோனஹேன, கடவத்தை மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களை நிறுத்தி பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago