2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

பூந்தொட்டிகள் வழங்கப்பட்டன

Editorial   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆமர் வீதி பெரடைஸ் பிளேஸ் மகா பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தை சுற்றி உள்ள 100 குடும்பங்களுக்கு வீட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக மரக்கறி பயிர் விதைகள் மற்றும் பூந்தொட்டிகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கழகம்  COLOMBO OCEAN CITY 306B2 கழக தலைவர் பெ.ராஜேந்திரன் அனுசரணையில் 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .