J.A. George / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல சிங்கள மொழி பாடகர் ஷெல்டன் முத்துனமகே தனது 73 ஆவது வயதில் காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago