Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரியவன்ச
பதுளை கந்தகெட்டிய பகுதியில் இன்று (07) மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் சேமதடைந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் பெண்ணொருவரும் இருமாணவிகளும் பயணித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. M



36 minute ago
52 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
52 minute ago
56 minute ago
1 hours ago