Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மே 08 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்து அரபுக் குடியரசு யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல்பதவிக்கான வேட்பாளர் டாக்டர் கலீத் எல்எனனி, பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்விசல்லியை சந்தித்தார்.
இந்தச்சந்திப்பின் போது, எகிப்துக்கும் இலங்கைக்கும்இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும்நினைவு கூர்ந்தனர்,
மேலும்பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்தஇரு நாடுகளின் ஒத்துழைப்பையும் வலியுறுத்தினர்.
யுனெஸ்கோ தலைமைக்கான வேட்பாளராக டாக்டர் கலீத் எல்எனனி. நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒத்துழைப்புமற்றும் புரிதலை வளர்ப்பதற்கான தனதுஉறுதிப்பாட்டை வலியுறுத்தி,மேலும் டாக்டர்கலீத் எல் எனனி தனது தொலைநோக்குபார்வையை இங்கே முன்வைத்தார்.
நிகழ்வில்உரையாற்றிய பிரதி சபாநாயகர், இலங்கையின்அணிசேரா வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலானநீண்ட கால உறவை நினைவு கூர்ந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago
43 minute ago
1 hours ago