Editorial / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டியில் இலங்கை சார்பாக பங்கு பற்றிய மொஹமட் சிபா பாத்திமா ஹப்ஷா என்ற மாணவி வெண்கலப் பதக்கம் பெற்று அவர் கல்வி கற்கும் ஹெரவெப்பத்தானை அந்-நூர் முஸ்லிம் வித்தியால பாடசாலைக்கும் எமது நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அதிபர் தாஹா மொஹமட் சிபா மற்றும் ஆசிரியை எஸ். ஜென்சிலா ஆகியோரின் மூத்த புதல்வியாவார்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025