S. Shivany / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டுக்கு வருகைதர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 539 இலங்கையர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஜோர்தானில் இருந்து 201 பேரும், ஜப்பானில் இருந்து 74 பேரும், டுபாயில் இருந்து 65 பேரும் அவுஸ்திரேலியாவில் இருந்து 62 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago