2025 மே 06, செவ்வாய்க்கிழமை

139 கி.கி மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது

Freelancer   / 2023 நவம்பர் 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவு 70ல் கடையொன்றில் இருந்த 139 கிலோகிராம் மாட்டிறைச்சியை நேற்று (06) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை 3ஆம் திகதி அந்தப் பகுதியில் மாடு ஒன்று காணாமல் போயிருந்ததுடன், இறைச்சியை அங்காடியின் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணைகளில்: கடை உரிமையாளர் பிரதேசத்தில் இல்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. M 

சுமணசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X