2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

9.25க்கு மௌனம் செலுத்துங்கள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன. அதில், மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (26) காலை 9.25 முதல் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .