2025 மே 03, சனிக்கிழமை

கணித நாடகப் போட்டியில் பசறைக்கு முதலிடம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை கணித நாடகப் போட்டியில் பசறை தமிழ்;  தேசிய  பாடசாலை முதலாமிடத்தை பெற்றுகொண்டது.

கல்வி அமைச்சினால் 4 வருடங்களாக நடத்தப்பட்டும் வரும்   இப்போட்டியானது,  இம்முறை கண்டி –பெரல்கொல்ல தேசிய கூட்டுறவு சங்க அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

வடக்கு,கிழக்கு உள்ளிட்ட  மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் முதன் முறையாக ஊவா மாகாணத்துக்குட்பட்ட பசறை தேசிய பாடசாலை மாணவர்  முதலாமிடத்தை பெற்றுகொண்டுள்ளார்.

இதற்கான பரிசளிப்பு விழர், கொழும்பு  பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X