2025 மே 02, வெள்ளிக்கிழமை

தம்பலகாமத்தில் இரு நூல்கள் வெளியீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,எஸ்.சசிக்குமார்

தம்பலகாமத்தில் ஓய்வு பெற்ற அதிபர் வோயுதம் - தங்கராசா எழுதிய ' போற்றுதலுக்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்' மற்றும்   க. வேலாயுதம் எழுதிய 'வையக மெல்லம் தமிலோசை வளாந் தோங்கும்' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை தம்பலகாமம் குளக் கோட்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் குனபால தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X