Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த முத்தாரம் கலை நிகழ்ச்சி செங்கலடி மத்திய கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை(17) மாலை நடைபெற்றது.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கல்குடா கல்வி வலய பாடசலை மாணவர்களின் கலை, இலக்கிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago