2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

மாபெரும் இலக்கிய போட்டி பரிசளிப்பும், கலை விழாவும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கலை இலக்கிய இரசிகர் மன்றமும் 'அகிலம்' அறிவியல் சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'மாபெரும் இலக்கிய போட்டி பரிசளிப்பும், கலை விழாவும் அண்மையில்  கண்டி திரித்துவக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் சிறப்பு மலர்வெளியீடு இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .