2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பௌர்ணமி கலைவிழா

Kogilavani   / 2017 மே 12 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வட மாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பௌர்ணமி கலை விழா, வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

வவுனியா வடக்கு கல்வி வலயப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே கே.மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, ஆர்.இந்திரராசா, செ.மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .