Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 15 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தேசிய நாடக விழா 2011' விருது வழங்கும் நிகழ்வு நேற்ற வியாழக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையிலும் மற்றும் நாடகக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கலாசார, அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கணுகல, அரச நாடகக் குழுவின் தலைவர் ஸ்ரீயன்த மென்டிஸ், இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா உட்பட கலைஞர்கள், கலை ஆர்வலரகள் என பலரும் கலந்துகொண்டனர். படங்கள்: ஜெயமல் சந்ரசிறி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago