Kogilavani / 2012 ஜனவரி 24 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
இந்தியாவின் 63 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒழுங்கு செய்த நடன நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தியாவை சேர்ந்த ஆதி மங்களதாஸ் உற்பட 13 பேர்களை கொண்ட நடன குழுவினர் இந்நடன நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கைக்கான உதவி இந்திய உயர் ஸ்தானிகர் ஏ.நடராஜன் இக்கலை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, அவர் தெரிவிக்கையில், இந்தியா உலகத்துடன் தொடர்பை எற்படுத்திக் கொள்வதற்காக இவ்வாரான கலை நிகழ்வுகள்; உதவுகின்றன என்று குறிப்பிட்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
16 minute ago
31 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
48 minute ago
54 minute ago