2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினத்தையொட்டி கலாசார நிகழ்வு

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


இந்தியாவின் 64ஆவது குடியரச தினத்தையொட்டி இலங்கையிலுள்;ள இந்திய கலாசார நிலையம் மற்றும் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் ஆகிய இணைந்து ஒழுங்கு செய்திருந்த கலாசார நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தயாவில் பிரசித்தி பெற்றுள்ள ராமச்சந்திரன் நாயர் குருக்களது குழுவினர் இக் கலாசார நிகழ்ச்சியை நடாத்தினர்.

வடமேல் மாகாண ஆளுனர் திஸ்ஸ பலல்ல, மத்திய மாகாண கைத்தொழில் மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆருமுகம் நடராஜன் உட்;பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இக் கலாசார நிகழ்ச்சி எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ல் இடம்பெறவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .