Kogilavani / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலை கலாசார விழா சென்ஜோன்ஸ் மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் தலைமையில நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச கலை மன்றங்களினதும் பாடசாலைகளினதும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பிரதேச மட்டத்தில் நடைப்பெற்ற கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், புத்தளம் பிரதேச சபைத்தலைவர் திலுக் பத்திரன, புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் பண்டார உட்பட சகல இன கலைஞர்களும் பங்குபற்றினர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago