2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் புத்தாண்டு இசை நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 01 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணினை ஏற்பாடு செய்திருந்த புத்தாணடு வரவேற்பு இசை விழா சிரேஸ்ட பொலிஸ் அத்தியடசகர் வளாகத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.டி.செனவிரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பொலிஷ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பொலநறுவை மெதிரிகிரியவிலிருந்து வருகைதந்த இசைக்குழுவினர் உட்பட பொலிஸ் கலைஞர்களும் நிகழ்வில் பங்கொடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .