Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 26 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 63ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த நடன நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை மாலை கொழும்பு பிசப் கல்லூரி அரங்கில் இடம்பெற்றது. இந்தியாவை சேர்ந்த ஆதி மங்களதாஸ் உட்பட நடன குழுவினர் இந்நடன நிகழ்வில் பங்கேற்றனர். இந்திய உயர்ஸ்தானிகள் அசோக் கே.காந்தா, மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களின் நடனங்களையும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளையும் படங்களில் காணலாம். (படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago