Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இந்தியாவின் முன்னணி நடன தாரகை ரமா வைத்தியநாதன் மற்றும் அவரது மகளான குமாரி தக்ஷினா ஆகியோரின்; பரத நாட்டிய நிகழ்வு நேற்று மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய மாகாண இந்திய இலங்கை கலாசார இயக்கம், எக்ஸ்பிரஸ் நிவ்ஸ் பேப்பர்ஸ் லிமிடெட்; ஆகியன இணைந்து இந்நாட்டிய நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன.
இந்நிகழ்வில், இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜன், திருமதி சாந்தி நடராஜன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago