2025 மே 02, வெள்ளிக்கிழமை

மன்னாரில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவு படுத்தும் புனித திருப்பாடுகளின் காட்சி

Kogilavani   / 2012 மார்ச் 31 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எஸ்.ஜெனி)

மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய அருட்பணி பேரவையின் அனுசரனையுடன் வங்காலை பங்கு மக்கள் இணைந்து நடத்திய இயேசுவின் திருப்பாடுகளை நினைவு படுத்தும் புனித திருப்பாடுகளின் காட்சி வங்காலை புனித ஆனாள் ஆலய முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

'கல்வாரியில் காவியம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நாடக நிகழ்வை பார்வையிடுவதற்காக பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .