2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டியில் புத்தாண்டு கலை நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயமும் கண்டி இந்து மாமன்ற அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடத்திய புத்தாண்டு  கலை நிகழ்வு நேற்று முன்தினம் இரவு கண்டி இந்து கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் சுற்றாடற்துறைப் பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல்காதர், உதவி இந்தியத் தூதுவர் ஆருமுகம் நடராஜன் தம்பதியினர் உற்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தமிழ் முஸ்லிம், சிங்களக் கலைஞர்கள் இணைத்து வழங்கிய கலை நிகழ்சிகள் பல இங்கு இடம்பெற்றன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X