2025 மே 19, திங்கட்கிழமை

அரச ஓவிய மற்றும் சிற்ப கண்காட்சி

Kogilavani   / 2012 ஜூன் 21 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஓவிய மற்றும் சிற்ப கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி தேசிய கலா பவனத்தில் இடம்பெறவுள்ளது. 

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அன்றைய தினம் மாலை விருது வழங்கும் நிகழ்வு ஜோன் த சில்வா ஞாபகார்த் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X