2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓவியக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 23 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளால் வரையப்பட்ட ஓவியக்கண்காட்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஜெயிலர் ஏ.மோகன், சிறைச்சாலை பிரதம நலன்புரி உத்தியோகஸ்தர் எஸ்.சிறினிவாசன், நலன்புரி உத்தியோகஸ்தர் ஏ.முபாறக், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் இவ்ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு செயலமர்வொன்றும் நடைபெற்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .