2025 நவம்பர் 22, சனிக்கிழமை

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம்

Super User   / 2013 மார்ச் 03 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எப்.எம். தாஹிர்

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை பதுளையில் இடம்பெற்றது.

இலக்கிய எழுத்தாளர் இரா.சடகோபன் தலைமையில்; இடம்பெற்ற கிளை அங்குரார்;பன நிகழ்வில் இலக்கிய ஆர்வளரும் சட்டதரணியுமான சேனாதிராஜா மற்றும் பதுளை மாவட்ட இளம் இலக்கிய ஆர்வளர்களும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மன்றத்தின் பதுளை கிளை புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றதோடு எதிர்கால பதுளை மாவாட்ட இலக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X